உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் திங்களன்று 12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | ஹம்பாந்தோட்டை ) – ஹம்பாந்தோட்டை பல பகுதிகளிலும் நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 08 மணி முதல் இரவு 08 மணி வரை 12 மணித்தியாலங்கள் வீரகெட்டிய, வலஸ்முல்ல, மெதமுலன, மருதவெல, பதிகம, முல்கிரிகல மற்றும் ஹொரேவெல ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

நிலத்தடி நீர் வழங்கும் குழாயில் மேற்கொள்ளப்பவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு !

wpengine

காலி கோட்டைக்குள் அமைந்துள்ள அரச அலுவலகங்கள் இடமாற்றம்…

wpengine

மஹிந்த உட்பட மூவருக்கு எதிரான பயணத்தடை முழுமையாக நீக்கம்..!

wpengine