உள்நாட்டு செய்திகள்

தண்டப்பணம் செலுத்துவதற்கான சலுகை காலம் நீடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த பெப்ரவரி 16ஆம் திகதிக்கு பின்னர் பொலிஸாரினால் வழங்கப்பட்ட தண்டப்பணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகை காலம் எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில் மற்றும் உப தபால் நிலையங்களில் குறித்த அபராத தொகையினை செலுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடுத்த கூகுள் பலூன் இம்மாத இறுதியில்..

wpengine

பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு

News Editor

இன்றும் 2,735 பேர் சிக்கினர்

wpengine