விளையாட்டு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை ஆட்ட நிர்ணயம் செய்தது உண்மை



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – கடந்த 2011ம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் ஆட்ட நிர்ணயங்கள் இடம்பெற்றதாக முன்னாள் அமைச்சர் அளுத்கமகே தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

குறித்த போட்டியில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் மோதின. இந்நிலையில் இந்தியா 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் கிண்ணத்தினை கைப்பற்றி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை தோல்வி….

wpengine

இலங்கை அணியினை முன்னேற்றகர நிலைக்கு இட்டுச் செல்வாரா ஹத்துருசிங்க…

wpengine

நாளை ஆரம்பமாகவுள்ள பயற்சி போட்டிகளுக்கான குழாம் அறிவிப்பு

wpengine