உள்நாட்டு செய்திகள்வணிகம்

தேயிலை ஏற்றுமதிக்கான வரியை இடைநிறுத்த தீர்மானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேயிலை ஏற்றுமதியின் போது அறவிடப்படும் 3.50 ரூபா வரியை 6 மாதங்களுக்கு இடைநிறுத்த அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தேயிலைக்கு 3.50 ரூபா வரி அறவிடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

மஹிந்தவுக்கு மேல்நீதிமன்றம் அழைப்பாணை

wpengine

மத்தளை சர்வதேச விமான நிலைய முகாமைத்துவம் தனியார் நிறுவனத்திடம்

wpengine

மேத்யூஸ் இடமிருந்து ரசிகர்களுக்கு ஓர் உருக்கமான செய்தி..

wpengine