உள்நாட்டு செய்திகள்

தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – தனியார் பேரூந்து போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில், தனியார் பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்காக 4 சதவீத சலுகை வட்டி கடன் திட்டத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக, போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா அச்சுறுத்தல்; பரீட்சைகள் அனைத்தும் ஒத்திவைப்பு

wpengine

ரூ.5,000 கொடுப்பனவை வேலைத்திட்டம் நாளை

wpengine

‘யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை’ – பசில்

wpengine