Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 26 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

 

இதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,397 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், 507 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கோட்டாபய வெகு விரைவில் கைது..

wpengine

இன்று இலவசமாக சிகிச்சை அளிப்பதற்கு தயார் – நெவில் பெர்னாண்டோ GMOA இற்கு சவால்..

wpengine

எல்லை நிர்ணய இறுதியறிக்கையில் ஐக்கிய தேசிய கட்சி இன்று கைச்சாத்து…

wpengine