Top Story 2உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் இன்று கலந்துரையாடல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு இடையில் இன்று(17) ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது எதிர்வரும் பொதுத் தேர்தல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி இடையில் இடம்பெறவுள்ள முதலாவது கலந்துரையாடல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

16 மாணவிகள் துஷ்பிரயோகம் – ஆசிரியர் மீண்டும் விளக்கமறியலில்..!

wpengine

பேருந்து கட்டண அதிகரிப்பு இன்று முதல் அமுல்..

wpengine

மெனிங் மரக்கறி சந்தை நாளை திறப்பு

wpengine