Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1915 [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1915 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————- [UPSATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1913 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————-[UPSATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இன்று(16) அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1908 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இதுவரை 1,371 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

T20 உலகக்கிண்ண தோல்வியினை நானே பொறுப்பேற்கிறேன் – அரவிந்த

wpengine

O/L பரீட்சாத்திகள் மோசடிகள் செய்திருந்தால் பெறுபேறுகள் இ​டைநிறுத்தி வைக்கப்படும்…

wpengine

இலங்கைக்கு இந்தியா எரிபொருள் உதவி..

wpengine