Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

தொற்றுக்குள்ளானவர்களது மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர்  அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,896 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்று இதுவரை 07 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

———————————————————————-[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் |  கொவிட் -19)- நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1,895 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இது வரை 1,342 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

Related posts

ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடல் பாராளுமன்ற வளாகத்திற்கு

wpengine

உதய கம்மன்பிலவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி.

wpengine

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை

wpengine