Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1889 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இது வரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மாவடிப்பள்ளி கமு/அல்/அஸ்ரப் மகா வித்தியாலயத்தின் சுற்றுப்புறச் சூழலை சுத்தப்படுத்தும் பணியாளரின் இரண்டு வருட மாத சம்மளத்தை பொறுப்பெடுத்த தனவந்தர் அஸ்லம்!

wpengine

லோட்டஸ் வீதிக்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

மதுபானம் குறித்து வெளியிடப்பட்ட புதிய வர்த்தமானி அறிவித்தல் மீளப் பெறப்பட்டது..

wpengine