Top Story 3உலக செய்திகள்சூடான செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 21 இலட்சத்து 42 ஆயிரத்து 222 ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்யை நாளில் மட்டும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 17 ஆயிரத்தைத் தாண்டியது.கொரோனா தொற்றில் இருந்து 8 இலட்சத்து 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 இலட்சத்து 72 ஆயிரத்தை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வன்முறையாளர்கள் இனி வெளிநாடு செல்ல முடியாது அரச தொழில் வாய்ப்புக்கும் இடமில்லை – சரத் வீரசேகர

wpengine

புதுக்குடியிருப்பு பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு

wpengine

ஜனாதிபதி ஐ.நாவின் 76வது தொடரில்

wpengine