உள்நாட்டு செய்திகள்

பூனாகலை வனப்பகுதியில் தீ; 50 ஏக்கர் நிலம் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பூனாகலை வனப்பகுதியில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

நிலவும் காற்றுடன் கூடிய கால நிலைகாரணமாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சுமார் 50 ஏக்கர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீபரவல் நேற்றுமாலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மூன்று நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

wpengine

அத்தியாவசிய பொருட்களுக்கான விலைப்பட்டியல் அறிவிப்பு…

wpengine

பொதுப்போக்குவரத்துகளில் மட்டு

wpengine