உள்நாட்டு செய்திகள்

மருதானை விபுலசேன மாவத்தை கட்டிடம் ஒன்றில் தீ



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு – மருதானை விபுலசேன மாவத்தையில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் சில அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்புப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

பொலிஸ் மாஅதிபருக்கு எதிராக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

wpengine

நாணயசுழற்சியில் தென்னாபிரிக்கா வெற்றி…

wpengine

கொவிட் நிலைமைக்கு அமைவாக எதிர்கால தீர்மானங்கள்

wpengine