உள்நாட்டு செய்திகள்

கொள்ளைச் சம்பவம் – வைத்தியர் 48 மணிநேர தடுப்புக்காவலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கணக்கு பிரிவில் இருந்து 79 லட்சம் ரூபாய் பணத்தினை கொள்ளையிட்ட மருத்துவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வைத்தியசாலையின் ஊழியர்களுக்கு வழங்கப்படவிருந்த மேலதிக நேர கொடுப்பனவு பணமே இவ்வாறு கொள்ளையிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தார்.

Related posts

தேசிய அடையாள அட்டை முறை தொடர்பிலான அறிவிப்பு

wpengine

யூரோப்பியன் கெம்பஸ் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழா! பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பங்கேற்பு!

wpengine

கொழும்பு மாநகர சபையின் அதிகாரம் NPP வசமானது

Azeem Kilabdeen