Top Story 1உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தலுக்கான திகதி குறித்த வர்த்தமானி இன்று நள்ளிரவு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொது தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 05 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான திகதி தொடர்பிலான வர்த்தமானி இன்று நள்ளிரவு வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியால் பிரதமர் தலைமையின் கீழ் இருந்த 13 நிறுவனங்கள் நீக்கம்…

wpengine

அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்..

wpengine

நல்லாட்சியின் பாதைக்கு தடையாக இருக்கும் தரப்பினருக்கு ஓர் அறிவித்தல்..

wpengine