Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 563 கடற்படை வீரர்கள் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 41 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இதுவரையில் 563 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 990 பேர் இதுவரையில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

இரண்டாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ இல்லை

wpengine

இ.த.அ.கட்சியின் ஆதரவு சஜித்திற்கு (PHOTOS)

wpengine

இலங்கை வருகிறது ஐந்து எரிபொருள் கப்பல்கள்

wpengine