Top Story 2உள்நாட்டு செய்திகள்

தேர்தலுக்கான திகதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்படும்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான திகதியை இந்த வாரத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பொதுத்தேர்தலுக்கான வேட்பு இலக்கங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலை நாளை வெளியிடவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்க அனுமதி

wpengine

இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

wpengine

இலங்கை அணியின் பிரதான பயிற்சியாளராக ரிக்சன் நியமிப்பு…

wpengine