Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரை 522 கடற்படை வீரர்கள் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19 ) – கொரோனா தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்த கடற்படை உறுப்பினர்களில் மேலும் 14 பேர் குணமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

அதன்படி, இதுவரையில் 522 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

தூய்மையான அரசியல் வாதியினை எமது நாட்டில் கண்டுபிடிக்கலாமா – துமிந்த

wpengine

மஹிந்த ராஜபக்ஷ சீனா வந்தமை குறித்து எமக்குத் தெரியாது – சீன வெளிவிவகார அமைச்சு..

wpengine

கிழக்கு மாகாண சபை அமர்வில் பெரும் அமலிதுமளி

wpengine