உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஐக்கிய  மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு அழைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 10 ஆம் திகதி ஐக்கிய  மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தி தேர்தலில் போட்டியிடவுள்ள சகல வேட்பாளர்களும்  கொழும்பிற்கு அழைக்கப்படவுள்ளனர்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொடர்பில் கலந்துரையாடலுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

wpengine

நிதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மே மாதத்தில்..

wpengine

07 பேரை காவு கொண்ட கட்டிட இடிபாடு குறித்து விசேட விசாரணைகள் முன்னெடுப்பு…

wpengine