உள்நாட்டு செய்திகள்

லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  முச்சக்கரவண்டிகள் மீது லொறியொன்று வேகக் கட்டுப்பாடை இழந்து மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும்  இருவர் காயமைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் பசறை நகரில் இன்று காலை 6.30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

சம்பவத்தில் முச்சக்கரவண்டிகளில் ஒன்று பாதையோரத்தை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்ததுடன் ஏனைய இரண்டு முச்சக்கர வண்டிகளும் அவ்விடத்திலேயே சேதமடைந்துள்ளது.

Related posts

09 வருடங்களாக கட்டப்பட்டு வரும் சுகாதார அமைச்சின் கட்டிடம்

Azeem Kilabdeen

வளிமண்டல திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.

wpengine

மேலும் 636 பேர் சிக்கினர்

wpengine