உள்நாட்டு செய்திகள்

பிரித்தானியாவில் இருந்த மேலும் 228 பேர் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – லண்டனின் இத்ரோ விமான நிலையத்திலிருந்து சிக்கியிருந்த 291 இலங்கையர்கள் சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல். 504 ரக விசேட விமானம் மூலம் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நாட்டின் பல மாகாணங்களின் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றம்…

wpengine

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைமைக்கு மீண்டும் யூ.ஆர்.டி.சில்வா

wpengine