உள்நாட்டு செய்திகள்

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினர் நாட்டுக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜெர்மனில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று (06) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

வெளிநாடுகளில் கடமையாற்றிய 236 சிவில் கடற்படையினரே இன்று இவ்வாறு நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டுக்கு அழைத்து வந்த பின்னர் அவர்களை முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

புதிய அரசியல் அமைப்பு குறித்த குழுவின் அறிக்கை அடுத்து வரும் இரு மாதங்களுக்குள்..

wpengine

4 மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

wpengine

இன்று ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணத்தில்

wpengine