உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நாளை முதல் ஊரடங்குச் சட்டம் இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக  ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த ஊரடங்குச் சட்ட நடைமுறை  நாளை முதல் மீள அறிவிக்கும் வரையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அரசியலமைப்புச் சபையை நியமிப்பது தொடர்பிலான யோசனைக்கு ஶ்ரீ.சு.கட்சி பச்சைக்கொடி

wpengine

உயர் கல்வியைப் பெறும் பிள்ளைகள் பாடசாலையிலிருந்து விலகுவதை ஆராய வேண்டும்.

Azeem Kilabdeen

லேக்ஹவுஸ் நிறுவனம் தொடர்பில் ஆராய ஜனாதிபதியினால் குழு நியமனம்…

wpengine