Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1735 ஆக அதிகரித்துள்ளது.

—————————————————————————————[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –  நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 13 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1730 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 836 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது

Related posts

தேர்தலை நடாத்த சுகாதார வழிகாட்டுதல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு

wpengine

மலேசியாவிலிருந்து நாடு திரும்பிய 178 மாணவர்கள்

wpengine

மின் துண்டிப்பு தொடர்பில் விசேட அறிவித்தல்

wpengine