உள்நாட்டு செய்திகள்

சிறைச்சாலை ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமனம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் புதிய ஆணையாளராக துஷார உபுல்தெனிய நியமிக்கப்பட்டுள்ளார்.

துஷார உபுல்தெனிய, முன்னர் சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப் பேச்சாளராகவும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கொலை செய்யப்பட்ட யாழ்.மாணவர்களுக்கு நீதி கோரி யாழ் பல்கலைக்கழகம் நிர்வாக முடக்க போராட்டத்தில்..

wpengine

மோசடி வழக்கில் சிக்குவாரா கம்மன்பில

wpengine

ஒத்திவைப்பு விவாதம் நாளை

wpengine