உள்நாட்டு செய்திகள்

ஹரின் – வடிவேலுக்கு நீதிமன்றினால் தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் சொத்துக்களை கையாள அதன் தலைவர் ஹரின் பெர்னாண்டோ மற்றும் அதன் செயலாளர் வடிவேல் சுரேஷ் ஆகியோருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யாத எந்த யாப்புக்கும் நாம் ஒத்துழைப்பு வழங்கமாட்டோம் – ரிஷாத்

wpengine

ஹிருணிகாவினால் மிரட்டப்பட்டேன் – கடத்தப்பட்ட இளைஞன் வாக்குமூலம்

wpengine

மேலும் 216 பேர் இன்று பூரண குணம்

wpengine