உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

எதிர்வரும் வியாழக்கிழமை அரச நிறுவனங்களுக்கு விடுமுறை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வரும் வியாழக்கிழமை (04) திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை௧ள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜே.ஜே. ரத்னசிறி  விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

களமிறங்கும் ட்ரோன் கமராப் பிரிவு

wpengine

நாடாளுமன்றில் விசர் ஆட்டம் ஆட இடமளிக்க முடியாது – சபாநாயகர்

wpengine

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்கிறது…

wpengine