உள்நாட்டு செய்திகள்

குளவி கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | தலவாக்கலை ) – தலவாக்கலை – லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நான்கு பிள்ளைகளின் தாயான​ 59 வயதுடைய பெண்​ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஆண்கள் இருவரும் பெண்கள் ஐவரும் அடங்குகின்றனர்.

Related posts

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

wpengine

நாட்டில் டெங்கு நோய்த் தாக்கம் அதிகரிப்பு…

wpengine

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் vs போதைப்பொருள் வியாபாரிகள்

wpengine