Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 27 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1683 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

 

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1656 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1649 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1647 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————————–[UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1645 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, 823 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

அத்துரலிய ரத்ன தேரரின் நிலைப்பாடுகள் குறித்தே சுயாதீனம் தொடர்பில் தீர்மானிக்க முடியும் – ஜேவிபி…

wpengine

ஹர்ஷ – திலும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

wpengine

இன்று காலை விசேட போக்குவரத்து ஒழுங்குகள்

wpengine