உள்நாட்டு செய்திகள்

எதிர்வரும் திங்கள் முதல் பொதுப் போக்குவரத்து வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 08 ஆம் முதல் பொது போக்குவரத்து வழமை போன்று முன்னெடுக்க போக்குவரத்து துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

கொவிஷீல்ட் :  21,715 பேருக்கு செலுத்தப்பட்டது

wpengine

மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கக்கூடும்…

wpengine

ஹெரோயினுடன் ஒருவர் கைது

wpengine