உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

மதுசங்க மீண்டும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிரிக்கட் வீரர் ஷெஹான் மதுசங்க எதிர்வரும் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குளியாப்பிடி நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இரண்டாவது இடைக்கால அறிக்கை இன்று(08) சட்டமா அதிபரிடம்…

wpengine

மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்கப்படும்…

wpengine

மாணவர்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்

wpengine