உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெல்லம்பிட்டியில் கைக்குண்டு, துப்பாக்கிகளுடன் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -வெல்லம்பிட்டிய பகுதியில் கைக்குண்டு மற்றும் துப்பாக்கிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலன்னாவை பகுதியை சேர்ந்த 25 மற்றும் 31 வயதான இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர் பல்வேறு குற்றங்கள் தொடர்பில் தேடப்பட்டுவரும் சந்தேகநபர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களை இன்று (31) கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ரணில் – மோடி சந்திப்பு…

wpengine

10 பாடசாலை மாணவிகள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

wpengine

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine