Top Story 3உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

Related posts

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் போட்டிக்கான அணியினர் விவரம் வெளியீடு… [பட்டியல்]

wpengine

கொழும்பு – லோட்டஸ்ட் வீதிப் பகுதியில் கடும் வாகன நெரிசல்

wpengine

இன்று நாடு முழுவதும் கடும் மழை…

wpengine