உள்நாட்டு செய்திகள்

குற்றத் தடுப்பு பிரிவில் முன்னிலையானார் சரத் பொன்சேகா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பு குற்றவியல் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

குறித்த விசாரணைகள் சுமார் ஒரு மணி நேரம் வரையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

Related posts

வாதுவை -களுத்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர்வெட்டு

wpengine

கொவிட் தொற்றாளர்களுக்கான அறிவித்தல்

wpengine

வடக்கு மக்களின் நீர் பிரச்சினைக்கு 02 முக்கிய செயற்திட்டங்கள்…

wpengine