Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி [PHOTOS]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –மலையகத்தில் பெரும் திரளான மக்கள் அமரர் ஆறுமுகனின் பூதவுடலுக்கு அஞ்சலி இறுதி அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை பிரதான நகரங்களில் உள்ள கடைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளன.

அமரர் ஆறுமுகனின் பூதவுடல் கொழும்பிலிருந்து ஹெலிக்கொப்டரில் சொந்த ஊரான ரம்பொடை வேவண்டனில் உள்ள  பூர்வீக இல்லத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்காக எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

பூதவுடலை எடுத்துச் சென்ற கெலிக்கொப்டர், கம்பளையில் மைதானம் ஒன்றில் தரையிறங்கி அங்கிருந்து தரைவழியாக மக்கள் அஞ்சலியுடன் வெவண்டனுக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Related posts

ரிஷாதின் கைதும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கண்டனங்களும்

wpengine

மஹிந்த உட்பட எட்டுப்பேருக்கு கொழும்பு நீதிமன்ற தடையுத்தரவு.

wpengine

புதிய நாடாளுமன்றின் சபாநாயகராக கரு ஜெயசூரிய

wpengine