உள்நாட்டு செய்திகள்

நாட்டின் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையுடன் 6 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், இரத்தினபுரி,கேகாலை,நுவரெலியா,காலி,மாத்தரை மற்றும் களுத்துரை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மும்பைத் தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தானே – சீனாவின் அறிவிப்பில் உலக நாடுகள் அதிர்ச்சியில்

wpengine

வர்த்தமானி அறிவித்தலின் படி இன்று முதல் அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும்..

wpengine

மஹிந்தவின் இரகசிய பேச்சுவார்த்தைக்கு துணை நின்ற சுசில்

wpengine