உள்நாட்டு செய்திகள்

கத்தாரிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கத்தாரில் உள்ள 275 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்கள் சுமார் 50 பேர் நாட்டிற்கு திரும்பும் எதிர்பார்ப்புடன் உள்ளதாகவும் நாளை நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கத்தாரில் உள்ள இலங்கையர்கள் சிலரை இன்று நாட்டிற்கு அழைத்துவரவிருந்த விமான பயணமும் தற்காலிமாக இரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வஸீம் தாஜுதீன் படுகொலை – நண்பனுக்கு வந்த அழைப்பு தொடர்பில் புலனாய்வுப் பிரிவு விசாரணை..

wpengine

புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்

wpengine

நேற்று மாத்திரம் 1053 முறைப்பாடுகள் பதிவு

wpengine