உள்நாட்டு செய்திகள்

கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், கடந்த 24 மணித்தியாலத்தில் 1543 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 445 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் 65,930 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 18,614 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மண் சரிவில் மூவர் பலி

wpengine

முரளிதரனுக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கடும் எதிர்ப்பு.

wpengine

11 ஆயிரம் பீடி இலைகளுடன் இரண்டு கொள்கலன் பாரவூர்திகள் கண்டுபிடிப்பு

wpengine