உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மறு அறிவித்தல் வரை ஓட்டுனர், நடத்துனர் விடுமுறை இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை மறு அறிவித்தல் வரை  இரத்து செய்யப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் 5000 பஸ்களுக்கும் அதிகமான பஸ்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

Related posts

எதிர்வரும் ஐந்தாம் திகதி இலங்கையில் விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட மாட்டாது..!

wpengine

இலங்கையுடனான ஆரம்பப் போட்டி குறித்து மஹமதுல்லாஹ் கருத்து…

wpengine

மிருக வதையினை எதிர்த்து விரைவில் அரசு புதிய தடை

wpengine