உள்நாட்டு செய்திகள்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 41 பேரில் 40 பேர் குவைத் நாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள். ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

நாட்டின் சில பிரதேசங்களில் மின் விநியோகம் தடை…

wpengine

இன்று முதல் காவற்துறை CCTV திட்டம் அமுலில்

wpengine

ISIS குறித்து போலியான அறிவிப்பை வெளியிட்ட விரிவுரையாளர் கைது ..!

wpengine