Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத் நாட்டிலிருந்து வருகை தந்த 90 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனம் காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 118 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் 477 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை

Azeem Kilabdeen

தேசியப் பட்டியல் ஊடான பாராளுமன்ற உறுப்பினர் பதவில் இருந்து சாந்த பண்டார இராஜினாமா

wpengine

மன்னாரில் சுற்றுலா மையத்தின் தற்போதைய அவலநிலை!

wpengine