உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குவைத்திலிருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கட்டாய தனிமைப்படுத்தல் காலம் நிமித்தம் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த 52 வயது பெண்ணொருவர் இன்று காலை மரணித்துள்ளார்.

களுத்துறை – பயகலையைச் சேர்ந்த குறித்த பெண் நேற்று (24) அதிகாலை திடீரென சுகயீனமுற்றுள்ளார். இதனையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சீனக்குடா பொலிஸாருக்கு இராணுவம் அறிவித்துள்ளது.

இதேவேளை, இவரோடு நாடு திரும்பி, முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த இரு பெண்களுக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கடந்த 24 மணித்தியாலத்தில் 990பேர் நாட்டிற்கு

wpengine

சியல்கோட் சம்பவத்துக்கு ரிஷாத் கண்டனம்

wpengine

பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில்

wpengine