Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) –கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1118 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1117 ஆக அதிகரித்துள்ளது.

——————————————————————————–[UPDATE]

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் மொத்த எண்ணிக்கை 1106 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 674 ஆக அதிகரித்துள்ளதுடன், கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள்

wpengine

தேசியக்கொடியை பறக்கவிடுமாறு வேண்டுகோள்…

wpengine