உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரயில்வே திணைக்களத்திற்கு ரூபா 900 இலட்சம் நஷ்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கடந்த இரண்டு மாதங்களாக கொரோனோ வைரஸ் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

இதனால் ரயில்வே திணைக்களத்திற்கு 900 இலட்சம் ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கிறது.

இது தொடர்பாக திணைக்களத்தின் ரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவிக்கையில், ரயில் எஞ்சின்கள் பராமரிக்கப்பட்டதுடன் , ஊழியர்களுக்கு சம்பளமும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Related posts

UNP விசேட செயற்குழுக் கூட்டம் இன்று

wpengine

அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 50 பேர் காயம் – 06 பேரின் நிலை கவலைக்கிடம்…

wpengine

பால்மா விலையினை அதிகரிக்க அனுமதி…

wpengine