உள்நாட்டு செய்திகள்

ஷவ்வால் தலைப்பிறை தென்பட்டது ; நாளை புனித நோன்புப் பெருநாள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஹிஜ்ரி 1441 புனித ஷவ்வால் மாத தலைப்பிறை  தென்பட்டதனால், நாளை புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படும் என  கொழும்பு பெரிய பள்ளிவாசல் உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

புனித ரமழான் தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் அமைந்துள்ள மதுரஸதுல் ஹமீடியா மண்டபத்தில் இடம்பெற்றது.

இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம்  சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள், கொழும்பு மேமன் சங்க உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்து கொண்டனர்.

Related posts

இஸ்ரேலுக்குச் சென்ற இலங்கைத் தொழிலாளர்களால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்ன..?

wpengine

இலங்கையில் YouTube சேனலுக்கு எதிராக தடை உத்தரவு

News Editor

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40 பேர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைவு

wpengine