உள்நாட்டு செய்திகள்

நீர் வழங்கல் தொடர்பான பிரச்சிணை; தொலைபேசி இலக்கம் அறிமுகம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதன்படி 0719399999 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்ப்படுத்தி நீர் வழங்கல் தொடர்பில் அறிந்து கொள்ளவும் தகவல் தெரிவிக்கவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் வழங்கல் தொடர்பில் காணப்படும் பிரச்சிணைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த அரசு வட முஸ்லிம்களை உரிய முறையில் மீள்குடியேற்றம் செய்யவில்லை முஜிபுர் ரஹ்மான்

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக வர்த்தமானி அறிவித்தல்கள் கைச்சாத்து..

wpengine

SLPP தேசிய பட்டியல் உறுப்பினர்கள்

wpengine