உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

27வது மகாவலி விளையாட்டு போட்டி கல்நெவ காவலி விளையாட்டரங்கில்



27வது மகாவலி விளையாட்டு போட்டியின் நிறைவு நிகழ்வு நேற்று (13) மாலை கல்நெவ மகாவலி விளையாட்டரங்கில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் பிரகாசித்த திறமையான வீர வீராங்கனைகளுக்கு ஜனாதிபதி அவர்களினால் விருது வழங்கப்பட்டதுடன் மகாவலி ஜனாதிபதி விருதினை 93 புள்ளிகளைப்பெற்ற மகாவலி B பிராந்தியம் பெற்றுக்கொண்டது

Related posts

அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இவ்வாரத்தில்..

wpengine

களனி உள்ளிட்ட பகுதிகளில் 09 மணித்தியால நீர் விநியோக தடை…

wpengine

பிரதமரை சந்தித்தார் இந்திய வெளிவிவகார செயலாளர்

wpengine