உள்நாட்டு செய்திகள்

பொதுத் தேர்தல் – மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொதுத் தேர்தல் திகதியை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தள்ளுபடி செய்யுமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த மனுக்களில் எவ்வித சட்டரீதியான தர்க்கமும் இல்லை என தெரிவித்துள்ள சட்ட மா அதிபர் அந்த மனுக்களை தள்ளுபடி செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

Related posts

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முக்கிய கலந்துரையாடல் இன்று

wpengine

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்பு

News Editor

ஹெரோயின் போதைபொருளுடன் பெண் ஒருவர் உட்பட இரண்டு பேர் கைது…

wpengine