Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்

இதுவரையில் 620 பேர் பூரண குணம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்-19) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(22) வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்போது வரை 620 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Related posts

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இலங்கை கிரிக்கெட் அணி விவரம்

wpengine

20 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கைவிட்டது அரசு..

wpengine

பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அழுத்தம்

wpengine