Coronavirus Outbreakஉலக செய்திகள்

இந்தியாவில் இதுவரை 3,585 பேர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – இந்தியாவில் கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 6,088 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 118,501 பேரினால் அதிகரித்துள்ளது.

இதுவரை 3,585 பேர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதுவரையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 48,553 பேராக பதிவாகியுள்ளதுடன் 66,363 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related posts

சத்திர சிகிச்சை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை கூரை இடிந்துவிழத்தொடங்கியது – காசா மருத்துவமனை தாக்குதல் குறித்து மருத்துவர்..!

wpengine

பாகிஸ்தான் சுற்றுலாத்துறைக்கு சாத்தியமான பல இடங்களை கொண்டுள்ளது

wpengine

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு

wpengine